home|information|documents|news|programs|resources|contacts

Disaster Management
Sri Lanka Flag
சனநாயக சோஷலிசக் குடியரசு

------------
announcements
------------


சமீபத்திய செய்திகள்

கூட்டு மதிப்பீட்டு குழு யாழ். விஜயம்- பெப்ரவரி 14, 2007

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நிலைமை பற்றி மதிப்பீடு செய்யுமுகமாக அங்கு விஜயம் செய்தார். அரசாங்க பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு மதிப்பீட்டு குழுவில் இடம்பெற்றவர்களின் விவரம் - கௌரவ மகிந்த சமரசிங்க, அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், வடக்கு-கிழக்கு மாகாண அளுநர் றியார் அட்மிறல் மோஹான் விக்கிரம, அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். றசீக், அத்தியாவசிய மேலதிக ஆணையாளர் நாயகம் என்.பி. லியனாராச்சி, பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் எச்.ஏ.ஏ. சமிந்த, யாழ்ப்பாணத்துக்கான உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஜே. சேனாரத்ன, சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜெயசுந்தர பண்டார, சமாதான செயலக ஒருங்கிணைப்புச் செயலக சட்டத்துறை பணிப்பாளர் ஷிராணி குணதிலக, உலக உணவுத் திட்டம் (WFP), MNB&D திட்டப்பணிப்பாளர் ஆர்.எம்.டபிள்யூ.ஏ. குமாரசிறி.


 

 

மேலும்>>

 

--------------------------