![]() |
![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
|
|
தூரநோக்கு “பாதுகாப்புமிகு இலங்கையை நோக்கி..........” பெருநோக்கு இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தி, பாதுகாக்கும் அதேவேளை, அமைதி, செழிப்பு, உறுதியான தடுப்புமுறை மூலமாக மனித வாழ்வின் கௌரவம் மற்றும் இயற்கையானதும், மனிதனால் எற்படுத்தப்படுவதுமான அனர்த்தங்களைத் தணிப்பதற்கும் அனுசரணை வழங்குதல். 1 அனர்த்தங்களிலிருந்து பொது மக்களுக்குப் பாதுகாப்பு. 2 பொதுமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும். செயற்பாட்டுக் கட்டமைப்பு இக் குறிக்கோள்கள்களை எய்தும் பொருட்டு அரசகொள்கைகளை அமுல்படுத்துவதற்காக அமைச்சின்கீழ் இயங்கும் பின்வரும் நிறுவனங்கள் செயற்படுகின்றன.
|