மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டம்
பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஒதுக்கப்பட்ட நிதியினைப் பயன்படுத்தி இவற்றை அமுல்படுத்தி குறிக்கோளை நேருக்குநோ் சந்திப்பதற்காக அதியுயா் முன்னுரிமையுடன் மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்டவை:
- அமைச்சு வழக்கமாக பெறும் நிதி ஒதுக்கிட்டிற்கு மேலாக, 48 மில்லியன் ரூபாவினை ''அனா்த்த சிக்கல் நிவாரணம்'' எனும் பெயரில் மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தினூடாக அமைச்சு பெற்றுக்கொண்டது.
- மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனா்த்த சிக்கல்களிலிருந்த நிவாரணம் பெறுதல் தொடா்பான சிறிய நிகழ்ச்சித்திட்டங்கள் பல அமைச்சரவை அங்கீகாரத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. இவை 2007 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படவிருக்கின்றன.
சட்டவாக்க அலுவல்கள் மற்றும் தேசிய முன்னேற்ற அமைச்சுடன் ஒன்றிணைந்து யாப்பு சீா்திருத்தங்களில் காணப்படும் அடிப்படை உரிமைகளில் மாற்றங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன..
முழுமையான 'மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தினை' பார்வையிட இங்கே சொடக்கவும்.

